India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார் – வினோதினி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த வினோதினி குளிர்பானத்தில் விஷம் கலந்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்தார். இதில் மயங்கி விழுந்த 3 பேரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் மதன் (17). இவர் நேற்று முந்தினம் வெளியே சென்றவர் நேற்று காலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தேடிய போது சில்வர்புரத்தில் உள்ள மாடங்குளத்தில் அவர் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பி அன்டி காலனியைச் சேர்ந்தவர் மவுண்ட் பேட்டன் ராஜா லாரி டிரைவர். குண்டூருக்கு மணல் ஏற்ற லாரியில் சென்ற இவர் நேற்று காலை திடீரென்று இறந்தார். இதுபற்றி தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு எழுத வேண்டிய அவரது மகன் பென்னி கிப் தந்தை இறந்த சோகத்திலும் பொது தேர்வு எழுதினான். மாணவனுக்கு அனைவரும் ஆறுதல் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து<

Sorry, no posts matched your criteria.