News March 25, 2026

தூத்துக்குடி: தேர்தல் சோதனையில் ரூ.45.98 லட்சம் பறிமுதல்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் தீவிர வாகன சோதனை நடத்துகின்றன. 25.03.2026 வரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45,98,055 ரொக்கப் பணம், ரூ.5,18,540 இலவசப் பொருட்கள், ரூ.1,79,911 மதுபானங்கள், ரூ.5,75,500 போதைப் பொருட்கள் பறிமுதல். உரிய ஆவணம் சமர்ப்பித்து ரூ.23,70,080 விடுவிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் க.இளம்பகவத் உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!