India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முத்தையாபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது இருசக்கர வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.98,000 பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, வலி நிவாரணி மருந்துகளை போதை மருந்தாக விற்பனை செய்ய முயன்ற செய்யது இப்ராஹிம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தாளமுத்துநகரைச் சேர்ந்த மருந்துகடை விற்பனையாளர் பாண்டிசெல்வி சட்டவிரோதமாக போதை மருந்துகளை விநியோகம் செய்தது தெரியவந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலுமூலைகிணறு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் – சந்திமுத்து தம்பதி. கூலி தொழிலாளியான இவர்கள் ஷீட் அமைத்து வீடு கட்டி அதில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டிலிருந்த 7 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கருகியது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.