India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 10 ம் வகுப்பு கல்வித் தகுதி குறித்தும் மற்றும் பல்வேறு முரண்பாடான தகவல் காரணமாக அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

ஜூன் 19/20: ஜெயராஜ் – பென்னிக்ஸ் மீது போலீஸ் கடும் தாக்குதல்
ஜூன் 20/20: கோவில்பட்டி சிறையில் இருவரும் அடைப்பு
ஜூன் 23/20: இருவரும் உயிரிழப்பு
ஜூன் 28/20: CBI விசாரிக்க அரசு பரிந்துரை
ஜூலை 10/20: CBI விசாரணை தொடக்கம்
ஜூலை 13/20: வழக்கு மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்
ஜன 01/23: சாட்சிகளிடம் விசாரணை
மார்ச் 23/26: 9 போலீசும் குற்றவாளிகள் என அறிவிப்பு
ஏப் 06/26: 9 பேருக்கும் மரணதண்டனை என தீர்ப்பு

தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (26). இவர் 3 வது மைலில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். முத்துராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு என தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது உண்மை அல்ல. போதிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.