Tuticorin

News April 8, 2026

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (07.04.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.

News April 7, 2026

தூத்துக்குடி முதல் காச்சிகுடா இடையே ரயில் சேவை துவக்கம்

image

தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தூத்துக்குடி-காச்சிகுடா இடையேயான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை நாளை (ஏப்.8) முதல் தொடங்குகிறது. இந்த ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 7.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.25 மணிக்கு காச்சிகுடா சென்றடையும். மறுமார்க்கமாக ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 கங்கு தூத்துக்குடி வந்தடையும்.

தூத்துக்குடி:கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க!

image

தூத்துக்குடி மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay,Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

தூத்துக்குடி: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

error: Content is protected !!