India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளில் 246 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 203 கிராமங்களில் பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் 347 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் உதவி ஆட்சியர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு பிணை பத்திரம் செலுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி – சாத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டி பகுதியைச் சார்ந்த புதுமண தம்பதிகள் மனோகர், மனிஷா ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மனோகர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மனிஷா இன்று (ஏப்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) வி<
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT
Sorry, no posts matched your criteria.