Tuticorin

News April 11, 2026

தூத்துக்குடி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News April 11, 2026

தூத்துக்குடி: ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை ரெடி

image

மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் 10th, 12th தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <>http://rect.crpf.gov.in<<>> மூலம் மே 19ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News April 11, 2026

தூத்துக்குடி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று வெளியிட்டார்.
விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஒட்டப்பிடாரத்தில் 315 மற்றும் கோவில்பட்டியில் 318 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

News April 11, 2026

தூத்துக்குடி: பகல் கொள்ளையர்கள் தொடர் அட்டூழியம்.!

image

தூத்துக்குடி டூவிபுரத்தில் பகலில் ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர் செல்போன் லேப்டாப் போன்ற பொருட்களை திருடி சென்றார். இதேபோல் அருகில் இருந்த குடியிருப்புகளிலும் திருட்டு நடைபெற்று உள்ளது. நேற்று முன்தினம் கோரம்பள்ளத்தில் பகல் வேளையில் சண்முகவேல் என்பவரின் வீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது. பகல் நேரங்களில் தொடரும் கொள்ளை கொள்ளை சம்பவம் குறித்து சிப்காட் மற்றும் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வந்தது GOOD நியூஸ்.!

image

தூத்துக்குடி மாநகராட்சியில் 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% சலுகை (அதிகபட்சம் ₹5000) வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வரியினை ஆன்லைன் <>tnurbanepay.tn.gov.in <<>>மூலமாகவோ அல்லது மாநகராட்சி வரிவசூல் மையங்களிலேயே செலுத்தி இந்தச் சலுகையைப் பெறலாம். மாநகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!