Tiruvannamalai

News April 2, 2026

தி.மலை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

தி.மலை: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

தி.மலை மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 2, 2026

தி.மலை: தொலைந்த PHONEஐ மீட்பது எப்படி?

image

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்!உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phoneயை டிரேஸ் செய்து Easyஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 2, 2026

ஆரணியில் அணுஅணுவாய் பலி!

image

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த 23-ந் தேதி ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான சந்துரு(59) சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்,

News April 1, 2026

தி.மலை: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

திருவண்ணாமலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!