Tiruvannamalai

News April 1, 2026

தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

தி.மலை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

தி.மலை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 1, 2026

தி.மலை: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 1, 2026

ஆரணி: அதிமுகவில் இணைந்தார்; திமுக அதிர்ச்சி!

image

ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சி.கைலாசம் திமுக கட்சி தொண்டரணி மாவட்ட துணை தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் திமுகவில் இருந்து விலகி, அவர் அதிமுகவில், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் எல்.ஜெயசுதா ஆகியோர் முன்னிலையில் இணைந்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டாடும் ஆரணி மக்கள்!

image

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி பவருகிறது. இந்த நிலையில் ஆரணி அடுத்த நேத்தம்ப்பக்கம் கிராமத்தில், கேஸ் சிலிண்டர் புக் செய்து பல நாட்கள் ஆகியும் வராததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நேர்ந்தால் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் கிராமமக்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News April 1, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 31) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!