News April 1, 2026
ஆரணி: அதிமுகவில் இணைந்தார்; திமுக அதிர்ச்சி!

ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சி.கைலாசம் திமுக கட்சி தொண்டரணி மாவட்ட துணை தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் திமுகவில் இருந்து விலகி, அவர் அதிமுகவில், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் எல்.ஜெயசுதா ஆகியோர் முன்னிலையில் இணைந்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.