Tiruvannamalai

News April 3, 2026

BREAKING – தி.மலை பாஜக வேட்பாளர் அறிவிப்பு!

image

சட்டமன்ற தேர்தலை பாஜக, NDA கூட்டணியில் சந்திக்கிறது. இதில் பாஜவுக்கு மொத்தம் 27 தொகுதிகளை ஒதுக்கி, அதிமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று பாஜக அறிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் C.ஏழுமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு திமுக சார்பில் எ.வ.வேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு யார் வெற்றிபெறுவாங்கனு கமெண்ட்-ல சொல்லுங்க!

News April 3, 2026

தி.மலை: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

தி.மலை வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 3, 2026

திருவண்ணாமலை மாவட்டம்- ஓர் பார்வை

image

1.மாநகராட்சி -1 ( தி.மலை)
2.நகராட்சி- 5 ( ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி, போளூர், செங்கம்)
3.பேரூராட்சிகள்- 11
4.வருவாய் கோட்டம்- 3
5.தாலுகா- 12
6.வருவாய் வட்டங்கள் – 12
7.வருவாய் கிராமங்கள்- 1067
8.ஊராட்சி ஒன்றியம்- 18
9.கிராம பஞ்சாயத்து- 860
10.MP தொகுதி- 2 ( தி.மலை, ஆரணி)
11.MLA தொகுதி- 8
12.மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ

இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News April 3, 2026

செங்கம்: மு.பெ.கிரி வெற்றி பெற அலகு குத்திய நிர்வாகி!

image

மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் செங்கம் சட்டமன்ற வேட்பாளராக மு.பெ.கிரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டி கீழ்வணக்கம்பாடியில் பங்குனி உத்திர திருவிழாவில், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அர்ஜுன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்நிகழ்வின் போது திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 3, 2026

ஆரணி அருகே பரிதாப பலி!

image

ஆரணியை அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறி இறங்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை உயர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் விசாரிக்கின்றனர்.

News April 3, 2026

மு.பெ.கிரி வெற்றிபெற வேண்டி அழகு குத்திய திமுக நிர்வாகி

image

மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் செங்கம் சட்டமன்ற வேட்பாளராக மு.பெ.கிரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டி கீழ்வணக்கம்பாடியில் பங்குனி உத்திர திருவிழாவில், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அர்ஜுன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 2, 2026

FLASH – தி.மலை: வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

image

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், ராமதாஸ், அஇபுதமமுக-வுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதில், தி.மலை மாவட்டம் செங்கம் – குயிலம் செல்வம், கலசப்பாக்கம் – ம.சுமன், போளூர்-ரா.மணிகண்டன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லுங்க.

News April 2, 2026

தி.மலை: செலவு இல்லாமல் கேஸ் போடலாம்!

image

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

தி.மலை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

தி.மலை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!