Tiruppur

News April 1, 2026

திருப்பூர்: B.E/B.Tech போதும்., ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி!

image

திருப்பூர் மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் ஏப் 16க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.24,900 – ரூ.50,500 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE.

திருப்பூர்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

image

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 1, 2026

திருப்பூர் மக்களுக்கு முக்கிய எண்!

image

திருப்பூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT.

அறிவித்தார் திருப்பூர் மாவட்ட கலெக்டர்! GOOD NEWS

image

திருப்பூர் மாவட்டத்தில் அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் வரும் மே 1 ம் தேதி வரை http://joinindianarmy.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சியர் மணீஷ் தெரிவித்துள்ளார். இதில் ராணுவவீரர், மருந்தாளுனர், மகளீர் ராணுவ காவல், கிளார்க், ஸ்டோர்கீப்பர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

News March 31, 2026

BREAKING திருப்பூர் மாவட்ட புதக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தொகுதியில் மா. சின்னசாமி மற்றும் மடத்துக்குளம் தொகுதியில் க.செந்தில்குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!