News April 1, 2026
அறிவித்தார் திருப்பூர் மாவட்ட கலெக்டர்! GOOD NEWS

திருப்பூர் மாவட்டத்தில் அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் வரும் மே 1 ம் தேதி வரை http://joinindianarmy.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சியர் மணீஷ் தெரிவித்துள்ளார். இதில் ராணுவவீரர், மருந்தாளுனர், மகளீர் ராணுவ காவல், கிளார்க், ஸ்டோர்கீப்பர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.