Tiruppur

News April 3, 2026

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (ஏப்ரல்.02) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 2, 2026

திருப்பூர்: இலவச wifi வேண்டுமா?

image

திருப்பூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News April 2, 2026

திருப்பூர்: Hi சொன்னா உங்க வங்கி விபரங்கள் WhatsApp-ல்

image

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம். 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News April 2, 2026

திருப்பூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா? CHECK NOW

image

திருப்பூர் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்

திருப்பூர்: Phone காணாமல் போச்சா? இனி கவலையே வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 2, 2026

திருப்பூர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY

image

திருப்பூர் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) <<-1>>helpdesk.vptax@tnrd.in<<>> என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE IT

News April 2, 2026

வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

image

திருப்பூர் வேட்டுவபாளையம் பத்மாவதி காம்பவுண்ட் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஆலம்கீர் உசேன் , ஷோஹல் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை 14,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

News April 2, 2026

திருப்பூர்: தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

image

கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் இந்த மூன்று மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வரும் 9ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க தொழிலாளர் நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!