India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் பாரியூர் அம்மன் நகர் பகுதியில் சாக்கடை வடிகால் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாகப் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தாராபுரம் அருகே கோவை – திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த சாலை விபத்தில் ராஜேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்தது. இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோவை-திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்தது. இருசக்கர வாகனத்தில் பயணித்த குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஒரே நாளில் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக திருப்பூர் வடக்கு தொகுதியில் 3 பேரும் , காங்கேயம் மற்றும் தாராபுரம் இன்று எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கவோ அல்லது புதிய உரிமையாளர்களின் பெயரைச் சேர்க்கவோ இப்போது ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், அரசு இ-சேவை மையங்கள் அல்லது <
Sorry, no posts matched your criteria.