News March 30, 2026

திருப்பூரில் ஒரே நாளில் 9 பேர் வேட்பு மனுதாக்கல்

image

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஒரே நாளில் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக திருப்பூர் வடக்கு தொகுதியில் 3 பேரும் , காங்கேயம் மற்றும் தாராபுரம் இன்று எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!