India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாணியம்பாடி ரயில் நிலையம் விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று (மார்ச்.26) தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் மூதாட்டி உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு முதல் இன்று காலை வரை தீவிர போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் (Sub-Divisions) உள்ள அனைத்து காவல் அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் அவசர உதவி அல்லது பாதுகாப்புத் தேவைப்பட்டால், அந்தந்தப் பகுதி ரோந்து அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், (மார்ச்.26) மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சியாமளா தேவி தலைமையில், MedLEaPR (Medico-Legal Examination and Post-mortem Reports System) தொடர்பான பயிற்சி குறித்து காணொளி வழி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்பது காயம், விபத்து மற்றும் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளை பதிவு செய்வது குறித்து காவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

திருப்பத்தூர் மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.