Tirupathur

News March 26, 2026

ஆம்பூரை ஆளப்போவது யார்?

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆம்பூரில் அதிமுக களம் காணும் என EPS அறிவித்துள்ளார். மேலும், இந்த தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம் உள்ளதால் DMK கூட்டணியில் உள்ள IUMAL கேட்டுள்ளது. சென்ற தேர்தலில் சுமார் 20,000 வாக்கு வித்தியாசத்தில் DMKவின் வில்வநாதன் வெற்றி பெற்றார். இந்த முறை யார் ஆம்பூரில் MLAவாக வரவேண்டும் என கமெண்ட்ல சொல்லுங்க.

News March 26, 2026

திருப்பத்தூர்: காவலர் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 25) இரவு 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

திருப்பத்தூர்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

திருப்பத்தூரில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

திருப்பத்தூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!