Tirupathur

News March 28, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.27) இரவு 10:00 மணி முதல் இன்று (மார்ச்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 27, 2026

திருப்பத்தூர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வில், பணப்பரிவர்த்தனைகளுக்கு Public Wi-Fi பயன்படுத்துவதை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் வங்கி தகவல்கள் திருடப்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் எனவும், பாதுகாப்பான தனிப்பட்ட இணைய இணைப்பை மட்டும் பயன்படுத்துங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2026

திருப்பத்தூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திருப்பத்தூர் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 27, 2026

JUST IN: திருப்பத்தூர்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அந்த வகையில் வாணியம்பாடியில் மீண்டும் செந்தில்குமார், ஆம்பூரில் வெங்கடேசன், ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி ஆகியோர் களம் காண உள்ளனர். இந்த தொகுதியில் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.

News March 27, 2026

திருப்பத்தூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

திருப்பத்தூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 27, 2026

திண்டாடும் திருப்பத்தூர் மக்கள்!

image

ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சி பகுதிக்குட்பட்ட பொன்னேரி பகுதியில் பொதுமக்கள் கேஸ் பெறுவதற்காக கேஸ் அலுவலகம் முன்பு நேற்று (மார்.26) காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.‌ இதனால் பொன்னேரி, மூர்த்தியூர், பெரிய பொன்னேரி, ஏலகிரி மலை கூட்டு ரோடு, குன்னத்தூர் மண்டல வாடி, ஊர் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். உங்கள் பகுதியிலும் இதே நிலையா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!