Tirupathur

News March 28, 2026

BREAKING: திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் தொகுதியை அமமுக கட்சிக்கு ஒதுக்கி அறிவித்துள்ளார். திருப்பத்தூர் தொகுதி அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என இன்று (மார்ச்.28) டிடிவி தினகரன் அறிவிப்பித்துள்ளார்.

News March 28, 2026

திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

image

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறலாம் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 50000 ரூபாய்க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 2-ஆம் தலத்தில் குறைதீர் குழுவினரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்ப பெறலாம் என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (மார்ச்-28) அறிவித்தார்.

News March 28, 2026

வாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருப்பத்தூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு, வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று நேரில் சென்று முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் கூடுதல் தேர்தல் அலுவலர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 28, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.27) இரவு 10:00 மணி முதல் இன்று (மார்ச்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!