Tirunelveli

News January 7, 2026

நெல்லையில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்

image

நெல்லை மாவட்டத்தில் நாளை (டிச.08) காலை 9 மணி – 2 மணி வரை கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம்.கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை.

News January 7, 2026

நெல்லை: 10th போதும் அரசு வேலை – APPLY!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு<>: CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 7, 2026

நெல்லையில் பெண் மீது அவதூறு; இருவர் கைது

image

திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவரின் யூடியூப் காணொளிக்கு ஆபாசமாக கருத்து தெரிவித்தது சம்பந்தமாக, அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் நெல்லை மாவட்டம் பழையபேட்டையை சேர்ந்த பொன்னுதுரை மற்றும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News January 7, 2026

நெல்லை: பொங்கல் பரிசு ரூ.3000 வேணுமா – CHECK பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

நெல்லை மாநகரில் 89 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

நெல்லை மாநகரில் கடந்த 2025 ஆம் ஆண்டு மொத்தம் 89 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக மாநகர காவல் துறை சார்பில் இன்று ஜன.6 தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 70 பேர் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைத்ததால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். பாலியல் மற்றும் இணையதள குற்றவாளிகள் தலா இருவர். 14 பேர் கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானார்கள்.

News January 7, 2026

நெல்லை வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் இன்று ஜனவரி 6 விடுத்துள்ள செய்தி குறிப்பில்: நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வேறு நபர்களிடம் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு மோசடி செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News January 7, 2026

திருநங்கையர் விருது பெற கலெக்டர் அழைப்பு

image

2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கையர் விருதை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார் விருது பெரும் சாதனைகளுக்கு ரூ.1 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் அரசு உதவி பெறாமல் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டவர்கள் சிறந்த சேவை புரிதல் உள்ளிட்ட தகுதி உடைய நபர்கள் விண்ணப்பங்களை பிப்.18ஆம் தேதிக்குள் உரிய விவரங்களுடன் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!