Tirunelveli

News January 11, 2026

நெல்லையில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

நெல்லை மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

நெல்லையில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

நெல்லை மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

நெல்லை: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

நெல்லை: 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்

image

V.K.புரத்தை சேர்ந்த சலீம் என்ற மாணவன் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன மாணவனை இரவு 9 மணிக்குள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறைக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.

News January 11, 2026

நெல்லையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.மதுரை உயர் நீதிமன்றம்: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

நெல்லை: பாதயாத்திரை சென்ற இளைஞர் பரிதாப பலி

image

தென்மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு மானூர் அருகே மேல பிள்ளையார் குளம் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். நெல்லை G.H-ல் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீராம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 11, 2026

நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

நெல்லை பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம் மீட்பு

image

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி அம்பாசமுத்திரம் அகத்தியர் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாசமுத்திரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News January 11, 2026

நெல்லையில் போலீஸ் உயர் அதிகாரிகள் டிரான்ஸ்பர்

image

நெல்லை மாவட்ட உதவி ஆணையர் துணை டவுன் சரகத்தில் பணியாற்றி வந்த அஜிக்குமார் தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி பகுதி துணை காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யபட்டுள்ளார். R.இளவரசன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, மேலப்பாளையம் துணை ஆணையர் G.கண்ணதாசன் இடமாற்றம் செய்யப்பட்டு R.ராஜமுரளி புதிய துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News January 10, 2026

நெல்லை : பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

image

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!