News January 11, 2026
நெல்லையில் போலீஸ் உயர் அதிகாரிகள் டிரான்ஸ்பர்

நெல்லை மாவட்ட உதவி ஆணையர் துணை டவுன் சரகத்தில் பணியாற்றி வந்த அஜிக்குமார் தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி பகுதி துணை காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யபட்டுள்ளார். R.இளவரசன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, மேலப்பாளையம் துணை ஆணையர் G.கண்ணதாசன் இடமாற்றம் செய்யப்பட்டு R.ராஜமுரளி புதிய துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.