India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வள்ளியூர் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(22). இவர் நேற்று வள்ளியூரில் இருந்து நெல்லைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்றடைப்பு வாகைகுளம் அருகே வந்த போது பைக் மீது டிராக்டர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. ஏற்புரைகள், மறுப்புரைகள் தாக்கல் செய்ய ஜன.30 கடைசி நாளாகும். எனவே 30-ஆம் தேதிக்குள் உரிய படிவங்களை ஆவணவங்களோடு அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இது நம்ம ஆட்டம் 2026 நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதலிடம் வெற்றி பெற்றவர்களுக்கு 30ஆம் தேதி விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறும் மாவட்ட அளவில் கலந்து கொள்பவர்கள் 16- 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் ஆதார் அட்டை வயது சான்று ரேஷன் நகல் உடன் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜன. 27ம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீசாரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நெல்லை மக்களே, யூகோ வங்கியில் காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்தவர்கள் பிப். 2ம் தேதிக்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.