Tirunelveli

News February 21, 2026

திருநெல்வேலி: ஆன்லைன் காலில் ரூ.25 லட்சத்தை ஏமாந்த நபர்

image

பாளை பகுதியில் வசிக்கும் ரோசரி ராயல் என்பவர் ஆன்லைன் அழைப்புகள் மூலம் அதிக லாபம் அடையலாம் என்ற ஆசை வார்த்தையினை உண்மை என நம்பி பல்வேறு பண பரிவர்த்தனைகள் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.25,25,000 பணத்தை அனுப்பி ஏமாந்தார். அவர் அளித்த புகாரில் நேற்று மாநகர சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

News February 21, 2026

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று (பிப்.21) திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 21, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.20) இரவு ரோந்து பணிகளில் ராஜ முரளி ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News February 20, 2026

நெல்லை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!..

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

நெல்லை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

நெல்லை: மணப்பெண், தாய் தற்கொலை

image

ராதாபுரம் அருகே மகேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர் வெளிநாட்டில் பணி செய்கிறார். இவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு(25) மார்ச்.24 அன்று திருமனம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று இவரும், இவரது தாய் ஜோதியும் (49)வீட்டில் தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் உடல்களை மீட்ட போலீசார் இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!