India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 54 மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 40 சிறுநீரகங்கள் மூளைசாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்பட்டு, அவைகள் பொருத்தப்பட்டு நன்கு இயங்கி வருகின்றன. அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள சிறுநீரக வல்லுனர்களால் இந்த அறுவை சிகிச்சைகள் சாத்தியமாகியுள்ளது என மருத்துவமனை டீன் குமரவேல் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து இலவச எம்ப்ராய்டரி மற்றும் ஆரி ஒர்க் குறித்து 31 நாட்கள் இலவச பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-45 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறத்தினருக்கு முன்னுரிமை எனவும், மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறரும் பயன்பெற ஷேர் பண்ணுங்க.

திருச்சி மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

Sorry, no posts matched your criteria.