India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

தவெக திருச்சி மண்டல அமைப்பாளராக செயல்பட்டு வந்தவர் பாஷா, இவர் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் தவெகவில் இருந்து விலகி, இன்று தி.மு.க.வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்
இணைந்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் உடன் இருந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேமாடக்குடி ஊராட்சியை சேர்ந்த அமமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மாணிக்கவாசகம், அரவிந்த் குமார், நாராயணசாமி, கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், மாரியப்பன், ஜெயபால், சந்தோசிவம், சிவா ஆகியோர் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் நேற்று மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தனர்.
Sorry, no posts matched your criteria.