Tiruchirappalli

News March 23, 2026

திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருச்சி மாவட்டத்தில் இருந்து, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட Protector of Emigrants (POE) முகவர்களிடம் வழங்கிய உரிம எண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், என திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அறிவுறுத்தியுள்ளார்.

News March 22, 2026

திருச்சி: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, திருச்சி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா? உடனே 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News March 22, 2026

திருச்சி: மாதம் 30,000 சம்பாதிக்க மானியம்!

image

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

News March 22, 2026

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 22, 2026

திருச்சி: கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – எஸ்பி

image

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News March 22, 2026

திருச்சி: ஆட்சியர், ஆணையரை மாற்ற கோரிக்கை

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் நீண்ட நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென, பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News March 22, 2026

திருச்சி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

திருச்சி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!