India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், நேற்று(மார்ச்.23) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ..33,56,920 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை செங்கிப்பட்டியில் கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சிக்கு வருகை புரிந்தார். அப்போது வளம்பக்குடி அருகே அவரது வாகனத்தை டூவீலரில் பின்தொடர்ந்து சென்ற பொன்மலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்நிலையில் கடந்த 3 வாரமாக தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷ் இன்று பரிதபமாக உயிரிழந்தார்.

திருச்சியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<

ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பதற்காக டிஜிட்டல் லாக்கர் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், ‘டிஜிட்டல் லாக்கர்’ வசதி புதிதாக நிறுவப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பாகவும், வசதியாகவும் சேமித்து வைப்பதற்கான ஒரு தீர்வை வழங்கும் வகையில் இந்த லாக்கர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் வரும் மார்ச்.25, 27, 30 மற்றும் ஏப்.1 ஆகிய தினங்கள், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.