Tiruchirappalli

News March 25, 2026

திருச்சி: வரதட்சனை கேட்டு கொடுமை – அவலம்

image

திருச்சி TVS டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் பார்த்திமா(28). இவருக்கும் அமீர்பசீர்(30) என்பவருக்கும் திருமணமானதை தொடர்ந்து பார்த்திமவை, கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார். இந்நிலையில், தாய் வீட்டிற்கு வந்த அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அங்கு வந்த கணவர், மாமனார், மாமியர் உட்பட 8 பேர் திட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

News March 24, 2026

திருச்சி: ₹.15.67 லட்சம் விடுவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திவரும் தீவிர வாகன சோதனையில், இன்று (மார்ச்.24) மாலை வரை ₹.39,07,420 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ₹.15,67,330 திரும்ப விடுவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ₹.23,40,090 கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

திருச்சி: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்..

image

திருச்சி பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 24, 2026

திருச்சி: B.E படித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 24, 2026

திருச்சி: விவசாய சங்க பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!

image

திருச்சி சிந்தாமணி அருகே உள்ள தனியார் விடுதியில்தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாளை (மார்ச் 25) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த கிராம மக்கள்

image

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள இனாம் புதுவாடி மருத்துவர் காலணியில், பல ஆண்டுகளாக சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் தினத்தன்று வாக்காளர் அட்டையை ஒப்படைக்க உள்ளதாகவும் அப்பகுதியில் பேனர் வைத்துள்ளனர்.

News March 24, 2026

திருச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!