India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே திருச்சி மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அல்லது <

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இரயில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வழக்கமான வழித்தடமான பீளமேடு, சிங்கநல்லூர், கோவை ஆகிய சந்திப்புகளை தவிர்த்து, போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படும். மேலும் போத்தனூரில் கூடுதலாக 3 நிமிடங்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள இனாம் புதுவாடி மருத்துவர் காலணியில், பல ஆண்டுகளாக சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் தினத்தன்று வாக்காளர் அட்டையை ஒப்படைக்க உள்ளதாகவும் அப்பகுதியில் பேனர் வைத்துள்ளனர்.

திருச்சி, நாகநல்லூரை சேர்ந்தவர் பரமேஸ்வரி(32). இவருக்கு சமரிதா(15) என்ற மகளும், தக்சன்(15) என்ற மகனும் இருந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி கொப்பம்பட்டி அருகே பேருந்து மோதிய விபத்தில் சமரிதா உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த பரமேஎஸ்வரி, தக்சன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரமேஸ்வரி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.