News March 25, 2026
திருச்சி – பாலக்காடு ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இரயில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வழக்கமான வழித்தடமான பீளமேடு, சிங்கநல்லூர், கோவை ஆகிய சந்திப்புகளை தவிர்த்து, போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படும். மேலும் போத்தனூரில் கூடுதலாக 3 நிமிடங்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.