Tiruchirappalli

News March 25, 2026

திருச்சி: வேட்புமனு தாக்கல் குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச்.30-ம் தேதி முதல் ஏப்.6-ம் தேதி வரை செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச்.31 மற்றும் ஏப்.1, 3, 5 ஆகிய தினங்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுதாக்கல் செய்ய இயலாது. திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வோர் மற்ற தினங்களில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திருச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருச்சி: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் (Mahanadi Coalfields Limited) காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

திருச்சி: வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வரும் 27-ம் தேதி, கே.கே.நகர் சௌபாக்கியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறுவன முதலாளிகள், ஊழியர்கள், உரிமை கோருபவர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இ.பி.எப் மண்டல ஆணையர் ஆசிஷ் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார்.

News March 25, 2026

திருச்சி: 24,000 இடங்களில் விளம்பரங்கள் அகற்றம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், கடந்த 15-ம் தேதி முதல் பொது மற்றும் தனியார் சுவர்களில் உள்ள அனுமதிக்கப்படாத விளம்பரங்கள், போஸ்டர்கள், பதாகைகள் அகற்றப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் தற்போது வரை 15,154 பொது இடங்களிலும், 9,225 தனியார் இடங்களிலும் என மொத்தம் 24,000க்கும் மேற்பட்ட விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!