India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க.<

ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம், திருச்சி அரசு மருத்துவமனையில் ஏப்.2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் மொத்தம் 251 பயணிகள் கலந்து கொள்ள உள்ளனர். தினமும் 35 முதல் 40 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஹஜ் பயணிகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் வழங்குவதற்காக, அரசு மருத்துவமனையில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், அந்தந்த தொகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியலை இபிஎஸ் தற்போது அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி கிழக்கு ராஜசேகரன், ஸ்ரீரங்கம் மனோகரன், திருவெறும்பூர் ப.குமார், முசிறி யோகநாதன், மணப்பாறை விஜயகுமார், துறையூர் சரோஜா, லால்குடி லீமாரோஸ், மண்ணச்சநல்லூர் பரதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அதன் வேட்பாளரை டிடிவி தினகரன் நாளை அறிவிக்க உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் முன்னாள் ஓய்வு பெற்ற சீருடை பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்களது விபரங்களை, திருச்சி மாவட்ட தேர்தல் கட்டுபாட்டு அறைக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் வாகன சோதனை மூலம் 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதைத் தொடர்ந்து 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.