News March 27, 2026
திருச்சி:ஹஜ் பயணிகளுக்கு பரிசோதனை முகாம்

ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம், திருச்சி அரசு மருத்துவமனையில் ஏப்.2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் மொத்தம் 251 பயணிகள் கலந்து கொள்ள உள்ளனர். தினமும் 35 முதல் 40 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஹஜ் பயணிகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் வழங்குவதற்காக, அரசு மருத்துவமனையில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.