India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சியின் தற்போதைய திமுக எம்எல்ஏக்கள் ஸ்ரீரங்கம் பழனியாண்டி, முசிறி தியாகராஜன், துறையூர் ஸ்டாலின்குமார், லால்குடி சௌந்தரபாண்டியன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பழனியாண்டி குவாரியில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரமும், லால்குடி சௌந்தரபாண்டியன், அமைச்சர் நேரு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?.

திருச்சி, உப்பிலியபுரம் அடுத்த எஸ்.என்.புதூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இஅவருக்கு தனுஷிக் (14) என்ற மகனும், 6 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தனுஷிக் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தபோது, தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.