Tiruchirappalli

News March 29, 2026

திருச்சி: ரூ.42.61 லட்சம் விடுவிப்பு

image

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் நேற்று (மார்ச்.28) மாலை வரை ரூ.53,86,590 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.42,61,480 விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 29, 2026

திருச்சி: 4 திமுக எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு

image

திருச்சியின் தற்போதைய திமுக எம்எல்ஏக்கள் ஸ்ரீரங்கம் பழனியாண்டி, முசிறி தியாகராஜன், துறையூர் ஸ்டாலின்குமார், லால்குடி சௌந்தரபாண்டியன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பழனியாண்டி குவாரியில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரமும், லால்குடி சௌந்தரபாண்டியன், அமைச்சர் நேரு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?.

error: Content is protected !!