India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.

திருச்சி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் காவல்துறை, CBI, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போன்ற வேறு எந்தவொரு புலனாய்வு அமைப்பிலும் டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) என்ற ஒன்று கிடையாது. இது மோசடியாளர்களின் ஏமாற்று வேலை. எனவே விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு குறைவில்லாத மாற்றுத்திறனாளிகள் என 8593 பேர், தபால் வாக்கு செலுத்த படிவம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க 85 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேரில் சென்று வாக்குகளை பெற உள்ளனர். இத்தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.