India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி கண்டோன்மெண்ட் செயின்ட் பால் செமினரி குடியிருப்பை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் தீபன் (24) பாரதிதாசன் பல்கலை.,யில் படித்து வந்தார். இந்நிலையில், தீபன் கருமண்டபம் பொன்னகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு எதிரே திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அவரது நண்பர், தீபனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டபேரவை தொகுதியில் காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 8939146100, 100, 0431-2333629 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். ஷேர் பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.