India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தொழிலாளர் கூடுதல் ஆணையர் தங்கராசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்குப்பதிவு தினத்தன்று திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அவரவர் சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.10) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருச்சியில் இருந்து ஆந்திர மாநிலம் சார்லபள்ளிக்கு, வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமைகளில் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வரும் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன்.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல சார்லபள்ளியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் ஏப்.14-ம் தேதி முதல் ஜூன்.2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.