India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு நடைபெற்று வந்த கூட்டத்திரள் கவாத்து பயிற்சி நிறைவுவிழா நேற்று(பிப்.25) மாலை சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நிறைவுசெய்த ஆயுதப்படை காவலர்களின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் ஏற்றுக் கொண்டார்.!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாதாந்திர காணிக்கை உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோவில் ஊழியரான சங்கர் பல நூறு அமெரிக்கன் டாலர் நோட்டுகளை திருடியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது. தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோவில் ஊழியரிடமும் அவருடன் தொடர்புடைய மற்ற ஊழியர்களிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (பிப்.25) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. அப்போது ரூ.76,43,837 ரொக்கம், தங்கம் 58.100 கிராம், வெள்ளி 835 கிராம் மற்றும் 264 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் கிடைக்கப்பெற்றதாக கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவையொட்டி, திருச்சி எம்பி துரை வைகோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் கண்ட தவப்புதல்வர், பொதுவுடமை போராளி அய்யா நல்லகண்ணு. அரசியல் பொதுவாழ்வில் இருப்போருக்கும், இனி வருவோருக்கும் இவரது வாழ்வு வழிகாட்டியாக திகழும். அய்யாவின் தியாகம் நிறைந்த தூய பொதுவாழ்வை நெஞ்சில் ஏந்தி பயணிப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை” என தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு செல்லும், திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது வரும் பிப்.27ஆம் தேதி மட்டும், வழக்கமான வழித்தடமான பீளமேடு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை ரயில் நிலையங்களை தவிர்த்து போதனூர், இருகூர் வழியாக இயக்கப்படும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.