India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. <

திருச்சி மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நிதி மற்றும் கணக்கு துறையில், நிதி பயிற்றுநர் பயிற்சிக்கு 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 28 வயதுக்குள் உடைய, எம்.காம், பி.காம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.iimtrichy.ac.in என்ற தளத்தில் இன்று (பிப்.26) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சி மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <

சைபர் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆஃபர் என்ற பெயரில் உங்கள் Whatsapp அல்லது Telegram செயலிகளுக்கு வரும் லிங்க்(Link)-களை தொட வேண்டாம். லிங்குகளை தொடுவதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் இழக்க நேரிடும் எனவும், சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க எண் 1930 அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர், காப்பாளர், வர்த்தகர் ஆகிய பிரிவுகளுக்கு, திருச்சி, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் ஏதேனும் 2 பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு திருச்சியில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை (பிப்.27) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நிர்வாக காரணங்களை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி புதன்கிழமை அன்று ஒத்திவைக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நேரிலோ, அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த பிப்14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை, புத்தகத் திருவிழா கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 116 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு வகையான தலைப்புகளில் 1.50 லட்சம் புத்தகங்கள் ₹.2 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நிதி மற்றும் கணக்கு துறையில், நிதி பயிற்றுநர் பயிற்சிக்கு 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 28 வயதுக்குள் உடைய, எம்.காம், பி.காம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.iimtrichy.ac.in என்ற தளத்தில் இன்று (பிப்.26) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.