Tiruchirappalli

News March 16, 2026

திருச்சி மாவட்டத்தில் 162 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்றவர்களில், கடந்த 5 ஆண்டுகளில் 162 பேர் அரசு பணிக்கு தேர்வாகியுள்ளனர். தற்போது ரயில்வே, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

திருச்சி: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL <<>>என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

திருச்சி: தேர்தல் விதிமீறல் – புகார் எண் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 27 பறக்கும் படை குழுக்கள், 27 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழுக்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 0431-2905846, 0431-2905921 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

திருச்சி: இன்று முதல் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!