India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <

தமிழக சிவன் கோயில்களில் சிதம்பரத்திற்கு பிறகு கோயிலின் 8 திசைகளில் கொடியேற்றம் நடைபெறுவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மட்டும்தான். அதன்படி, இன்று மேற்கில் மகர கொடியும், வடமேற்கில் மான் கொடியும், வடகிழக்கு குதிரை கொடியும், வடகிழக் கில் ரிஷப கொடியும், கிழக்கில் யானை கொடியும், தென் மேற்கில் ஆடும், தெற்கில் எருமையும், தென்மேற்கில் பூதம் என 8 திசை பாலகர்களின் வாகனங்கள் கொடிகளாக ஏற்றப்பட்டன.

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீஙகள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

மாலி நாட்டுக்கு வேலைக்காக சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க வேண்டுமென திருச்சி எம்பி துரை வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் அந்த 5 பேரும் மீட்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி இந்தியா திரும்பினர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு துரை வைகோ எம்பி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW

திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் சார்பில், நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், மோட்டார் வாகன நஷ்ட ஈடு வழக்குகள் என மொத்தம் 21,968 வழக்குகளில் 3746 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வு தொகையாக ₹.96 கோடியே 91 லட்சத்து 22 ஆயிரத்து 833 வழங்கப்பட்டது.

துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் பணி புரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து தனது ஊரானா மதுரைக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த நிஜாமுதீன்(59) என்பவர், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே அவர், நிஜாமுதினை, காவல் நிலையம் அழைத்து வந்ததால் அத்திரமடைந்த நிஜாமுதினை பென் போலீசை கல்லால் தாக்கியுள்ளார். இதுகுறித்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை அரசு விதிகளுக்கு மாறாக, தனியார் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நிரப்பக் கூடாது. மேலும் சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கவோ, கள்ள சந்தையில் விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான புகார்களுக்கு 9443461010, 9498190651 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.