India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் ஒன்றியம் சித்தன்வாழூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் நேற்று தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிலையில் அவர்களை திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பரிசுகள், சலுகைகள் என்று அரசின் பெயரிலோ அல்லது முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link , APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம். மேலும் இதனால் உங்கள் விபரங்கள் திருடப்படலாம். எனவே மோசடியிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.” என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.19) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.