Thiruvarur

News March 21, 2026

திருவாரூர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 20, 2026

திருவாரூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் செய்து,<<>> BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். ஷேர்!

News March 20, 2026

திருவாரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருவாரூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 20, 2026

திருவாரூர்: B.E. / B.Tech முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

டோக்கனுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் கொடுக்கும் டோக்கனுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தனியார் திருமண மண்டபங்கள், அடகு கடை, தனியார் விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் கண்டிப்பாக பதியப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

News March 20, 2026

திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!