Thiruvarur

News March 31, 2026

திருவாரூரில் பிரச்சாரத்தை துவங்கும் CM ஸ்டாலின்

image

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான ஸ்டாலின், இன்று (31.03.2026) திருவாரூர் மாவட்டத்திலிருந்து, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்க உள்ளார். அதன்படி திருவாரூர் தெற்கு ரத வீதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News March 31, 2026

திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக்குழு

image

திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையில் ஆடர்லி சிஸ்டத்தினை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக, ஆட்சியர் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள், மாவட்ட குழுவினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆட்சியரிடம் நேரிலும் புகார் அளிக்கலாம்.

திருவாரூர்: இன்று மதுபான கடைகள் இயங்காது

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

News March 31, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.30) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!