India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் வழியாக இயங்கும் சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரராமேஸ்வரம்-திருவாரூர்-தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு விரைவு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ராமேஸ்வரத்திலிருந்து ஜன.13, 20 & தாம்பரத்திலிருந்து ஜன.14, 21 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் திருவாரூர் வழையாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

மன்னார்குடி அடுத்த அசேஷம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் பாலகிருஷ்ணா நகரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் நேற்று முன்தினம் இரவு ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்களை திருடி சென்றதாகக் கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்த புகாரின் பேரில், மன்னார்குடி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருவாரூர், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் கன்னா மற்றும் மன நல கவுன்சிலர் யுவராஜ் ரெட் கிராஸ் நிர்வாகிகள், வரதராஜன், கோபால், ராஜப்பா ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

Sorry, no posts matched your criteria.