India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <

திருவாரூர் மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இத எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3,75,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட 120 நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

கோட்டூர் அருகே, ஒரத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(38). கணவனை இழந்த இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்ந்லையில் நேற்று முன்தினம் மாலை இவர் கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டு கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. சந்திராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்திராவை மீட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் கூரைவீடு முற்றிலும் எரிந்து சேதமானது.

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.9) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.