Thiruvarur

News January 11, 2026

திருவாரூர்: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

image

திருவாரூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே <<>>கிளிக் செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 11, 2026

திருவாரூர்: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

image

திருவாரூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே <<>>கிளிக் செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 11, 2026

திருவாரூர்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை!

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 11, 2026

திருவாரூர்: ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு

image

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் நிலையம் மற்றும் காரைநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ( ஜன,10) நடைபெற்றது. இதில், குடவாசல் வழியே தலைக்கவசம் அணிந்து படி சென்ற வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது

News January 11, 2026

திருவாரூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <>E-பெட்டக<<>>ம் என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

திருவாரூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இலை வளையமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கி விண்ணப்பப் பதிவு நடைமுறை இணையதளம் மூலம் https://tanfinet.tn.gov.in நடைபெறுகிறது. இதற்கு வருகின்ற ஜனவரி 14 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

காவல்துறை மண்டல தலைவர் பொறுப்பேற்பு

image

திருச்சி மண்டல காவல்துறை தலைவராக திரு பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருவாரூர், தஞ்சை, புதுகை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

திருவாரூர்: காவல் துறை எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. குற்றவாளிகள் திருமண தளங்களில் போலி சுய விவரங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி திருவாரூர் மாவட்டம் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News January 11, 2026

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோடு ரோந்து செல்லும் காவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே உள்ள அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.

error: Content is protected !!